இந்தியாவின் மாநிலங்கள் வாரியாகத் தமிழ் பேசும் மக்கள்
இது இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளில் தமிழ் மொழியை தாய்மொழியாகக் கொண்டவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையிலான பட்டியல் (முதல் மொழி).
இது 2001 இல் இந்தியாவின் மாநிலங்கள் மற்றும் நடுவண் ஆட்சிப்பகுதிகள் சார்ந்த தமிழர் மக்கள்தொகை பற்றிய புள்ளிவிவரங்களாகும். மக்கள்தொகை மதிப்பீடு 2001. மொத்த மக்கள்தொகை புள்ளிவிவரங்கள் இணையத்தில் உள்ளன.
மாநிலம்/ஒன்றிய ஆட்சிப்பகுதி | 1981 மக்கள் தொகை கணக்கெடுப்பு[a][b] | 1991 மக்கள்தொகை கணக்கெடுப்பு[c] | 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பு | 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பு | ||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
தமிழர் மக்கள் தொகை. [3] |
% of மாநிலம் [3][4] |
% of தமிழர் |
தமிழர் மக்கள் தொகை. [5] |
% of மாநிலம் [5][6] |
% of தமிழர் |
தமிழர் மக்கள் தொகை. [7] |
% of மாநிலம் [7][8] |
% of தமிழர் |
தமிழர் மக்கள் தொகை. [9] |
% of மாநிலம் [9][10] |
% of தமிழர் | |
தமிழ்நாடு | 41,045,591 | 85.35% | 91.76% | 48,434,744 | 86.71% | 91.38% | 55,798,916 | 89.41% | 91.78% | 63,753,997 | 88.37% | 92.36% |
கருநாடகம் | 1,385,313 | 3.76% | 3.10% | 1,728,361 | 3.84% | 3.26% | 1,874,959 | 3.55% | 3.08% | 2,110,128 | 3.45% | 3.06% |
புதுச்சேரி | 534,560 | 89.18% | 1.20% | 720,473 | 89.19% | 1.36% | 861,502 | 88.42% | 1.42% | 1,100,976 | 88.22% | 1.59% |
ஆந்திரப் பிரதேசம் | 654,463 | 1.23% | 1.46% | 753,484 | 1.13% | 1.42% | 769,685 | 1.01% | 1.27% | 713,848 | 0.84% | 1.03% |
மகாராட்டிரம் | 300,348 | 0.48% | 0.67% | 427,447 | 0.54% | 0.81% | 527,995 | 0.55% | 0.87% | 509,887 | 0.45% | 0.74% |
கேரளம் | 603,188 | 2.39% | 1.35% | 616,010 | 2.12% | 1.16% | 596,971 | 1.87% | 0.98% | 502,516 | 1.50% | 0.73% |
தில்லி | 54,776 | 0.89% | 0.12% | 84,873 | 0.90% | 0.16% | 92,426 | 0.67% | 0.15% | 82,719 | 0.49% | 0.12% |
அந்தமான் நிக்கோபார் தீவுகள் | 26,485 | 14.81% | 0.06% | 53,536 | 19.07% | 0.10% | 62,961 | 17.68% | 0.10% | 57,830 | 15.20% | 0.08% |
குசராத்து | 21,852 | 0.06% | 0.05% | 34,498 | 0.08% | 0.07% | 37,092 | 0.07% | 0.06% | 40,072 | 0.07% | 0.06% |
மத்தியப் பிரதேசம் | 32,152 | 0.06% | 0.07% | 38,562 | 0.06% | 0.07% | 24,848 | 0.04% | 0.04% | 20,544 | 0.03% | 0.03% |
மேற்கு வங்காளம் | 19,447 | 0.04% | 0.04% | 25,797 | 0.04% | 0.05% | 20,238 | 0.03% | 0.03% | 15,930 | 0.02% | 0.02% |
சம்மு காசுமீர் மாநிலம் | 866 | 0.01% | 0.00% | n/a | n/a | n/a | 9,494 | 0.09% | 0.02% | 14,728 | 0.12% | 0.02% |
உத்தரப் பிரதேசம் | 3,455 | 0.00% | 0.01% | 15,569 | 0.01% | 0.03% | 13,665 | 0.01% | 0.02% | 14,444 | 0.01% | 0.02% |
அரியானா | 4,082 | 0.03% | 0.01% | 5,202 | 0.03% | 0.01% | 10,207 | 0.05% | 0.02% | 12,658 | 0.05% | 0.02% |
பஞ்சாப் பகுதி | 3,280 | 0.02% | 0.01% | 6,271 | 0.03% | 0.01% | 12,339 | 0.05% | 0.02% | 10,389 | 0.04% | 0.02% |
சத்தீசுகர் | - | - | - | - | - | - | 13,241 | 0.06% | 0.02% | 10,334 | 0.04% | 0.01% |
சார்க்கண்டு | - | - | - | - | - | - | 12,913 | 0.05% | 0.02% | 10,061 | 0.03% | 0.01% |
இராசத்தான் | 5,117 | 0.01% | 0.01% | 12,461 | 0.03% | 0.02% | 11,852 | 0.02% | 0.02% | 8,939 | 0.01% | 0.01% |
கோவா (மாநிலம்) | 3,884 | 0.37% | 0.01% | 6,818 | 0.58% | 0.01% | 7,903 | 0.59% | 0.01% | 6,947 | 0.48% | 0.01% |
ஒடிசா | 8,906 | 0.03% | 0.02% | 11,502 | 0.04% | 0.02% | 8,709 | 0.02% | 0.01% | 6,155 | 0.01% | 0.01% |
சண்டிகர் | 3,426 | 0.78% | 0.01% | 5,318 | 0.83% | 0.01% | 5,716 | 0.63% | 0.01% | 5,579 | 0.53% | 0.01% |
அசாம் | n/a | n/a | n/a | 1,770 | 0.01% | 0.00% | 5,672 | 0.02% | 0.01% | 5,229 | 0.02% | 0.01% |
உத்தராகண்டம் | - | - | - | - | - | - | 2,215 | 0.03% | 0.00% | 2,584 | 0.03% | 0.00% |
மணிப்பூர் | 1,832 | 0.13% | 0.00% | 2,600 | 0.14% | 0.00% | 2,279 | 0.11% | 0.00% | 1,657 | 0.06% | 0.00% |
அருணாசலப் பிரதேசம் | 548 | 0.09% | 0.00% | 887 | 0.10% | 0.00% | 1,595 | 0.15% | 0.00% | 1,246 | 0.09% | 0.00% |
நாகாலாந்து | 258 | 0.03% | 0.00% | 1,166 | 0.10% | 0.00% | 1,441 | 0.07% | 0.00% | 1,127 | 0.06% | 0.00% |
இமாச்சலப் பிரதேசம் | 458 | 0.01% | 0.00% | 569 | 0.01% | 0.00% | 1,066 | 0.02% | 0.00% | 1,038 | 0.02% | 0.00% |
பீகார் | 15,351 | 0.02% | 0.03% | 16,304 | 0.02% | 0.03% | 1,453 | 0.00% | 0.00% | 986 | 0.00% | 0.00% |
திரிபுரா | 131 | 0.01% | 0.00% | 423 | 0.02% | 0.00% | 1,312 | 0.04% | 0.00% | 929 | 0.03% | 0.00% |
மேகாலயா | 290 | 0.02% | 0.00% | 642 | 0.04% | 0.00% | 834 | 0.04% | 0.00% | 913 | 0.03% | 0.00% |
சிக்கிம் | 133 | 0.04% | 0.00% | 169 | 0.04% | 0.00% | 484 | 0.09% | 0.00% | 762 | 0.12% | 0.00% |
தாத்ரா மற்றும் நகர் அவேலி | 54 | 0.05% | 0.00% | 199 | 0.14% | 0.00% | 666 | 0.30% | 0.00% | 739 | 0.22% | 0.00% |
இலட்சத்தீவுகள் | 35 | 0.09% | 0.00% | 282 | 0.55% | 0.00% | 386 | 0.64% | 0.00% | 364 | 0.56% | 0.00% |
தமனும் தியூவும் | - | - | - | 100 | 0.10% | 0.00% | 348 | 0.22% | 0.00% | 320 | 0.13% | 0.00% |
மிசோரம் | 108 | 0.02% | 0.00% | 331 | 0.05% | 0.00% | 431 | 0.05% | 0.00% | 306 | 0.03% | 0.00% |
இந்தியா | 44,730,389 | 6.76% | 100.00% | 53,006,368 | 6.32% | 100.00% | 60,793,814 | 5.91% | 100.00% | 69,026,881 | 5.70% | 100.00% |
குறிப்புகள்
தொகு- ↑ Excludes அசாம் where no census was carried out due to separatist insurgency.[1]
- ↑ Household population only i.e. excludes people in institutions.
- ↑ Excludes சம்மு காசுமீர் where no census was carried out due to separatist insurgency.[2]
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Census shows drop in Assam population". தி இந்து (Chennai, India). 30 March 2001. https://www.thehindu.com/thehindu/2001/03/30/stories/1430203e.htm. பார்த்த நாள்: 7 October 2018.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Sugden, Joanna; Seervai, Shanoor (9 January 2015). "Where Are India’s 2011 Census Figures on Religion?". The Wall Street Journal (New York, U.S.A.). https://blogs.wsj.com/indiarealtime/2015/01/09/where-are-indias-census-figures-on-religion/. பார்த்த நாள்: 7 October 2018.
- ↑ 3.0 3.1 Padmanabha, P. (1987). Census of India 1981: Series 1 India Paper 1 of 1987 - Households and Household Population by Language Mainly Spoken in the Household (PDF). New Delhi, India: தலைமைப் பதிவாளர் மற்றும் இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையர். p. 38. பார்க்கப்பட்ட நாள் 3 October 2018.
- ↑ Padmanabha, P. (1987). Census of India 1981: Series 1 India Paper 1 of 1987 - Households and Household Population by Language Mainly Spoken in the Household (PDF). New Delhi, India: தலைமைப் பதிவாளர் மற்றும் இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையர். pp. 1–2. பார்க்கப்பட்ட நாள் 3 October 2018.
- ↑ 5.0 5.1 "Tabulations Plan of Census Year - 1991: Social & Cultural Tables - C-7 : Mother Tongue - C-7 Part A (i): Distribution of the 18 Scheduled Languages". Census of India. New Delhi, India: தலைமைப் பதிவாளர் மற்றும் இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையர். பார்க்கப்பட்ட நாள் 1 October 2018.
- ↑ "Tabulations Plan of Census Year - 1991: Primary Census Abstract - Primary Census Abstract Total : Primary Census Abstract Total". Census of India. New Delhi, India: தலைமைப் பதிவாளர் மற்றும் இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையர். பார்க்கப்பட்ட நாள் 1 October 2018.
- ↑ 7.0 7.1 "Census Data Online - 2001: Data on Language - Part A: Distribution of the 22 Scheduled Languages – India, States & Union Territories – 2001 Census". Census of India. New Delhi, India: தலைமைப் பதிவாளர் மற்றும் இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையர். Archived from the original on 17 March 2016. பார்க்கப்பட்ட நாள் 1 October 2018.
- ↑ "Census Data Online - 2001: Data on Language - Statement 2: Distribution of population by Scheduled and Other Languages - India, States and Union Territories - 2001". Census of India. New Delhi, India: தலைமைப் பதிவாளர் மற்றும் இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையர். பார்க்கப்பட்ட நாள் 1 October 2018.
- ↑ 9.0 9.1 "2011 Census Data: Data on Language and Mother Tongue - Part A : Distribution of the 22 scheduled languages - India/States/Union Territories - 2011 census" (PDF). Census of India. New Delhi, India: தலைமைப் பதிவாளர் மற்றும் இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையர். Archived from the original (PDF) on 27 March 2019. பார்க்கப்பட்ட நாள் 1 October 2018.
- ↑ "2011 Census Data: Data on Language and Mother Tongue - Statement 2 : Distribution of population by Scheduled and other Languages India, States and Union Territories - 2011" (PDF). Census of India. New Delhi, India: தலைமைப் பதிவாளர் மற்றும் இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையர். பார்க்கப்பட்ட நாள் 1 October 2018.