இடைக்குன்றூர் கிழார்

இடைக்குன்றூர் கிழார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். சங்கத்தொகை நூல்களில் இவரது பாடல்கள் நான்கு இடம்பெற்றுள்ளன. இந்தப் பாடல்களில் இவர் தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியனைப் பாராட்டியுள்ளார்.

பாடல் தரும் செய்திகள்

தொகு

[1]

[2]

மேற்கூறிய இவரின் பாடல்கள் சங்க இலக்கியத்தில் புகழ்பெற்றவை. அவை முறையே தலையாலங்கானத்துச் செழியன் இளமையிலையே போருக்குச் சென்று பலரை வென்றதை குறிப்பன.

மேற்கோள்களும் குறிப்புகளும்

தொகு
  1. புறம் 76
  2. புறம் 77

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wiki.x.io/w/index.php?title=இடைக்குன்றூர்_கிழார்&oldid=4120746" இலிருந்து மீள்விக்கப்பட்டது