இடச்சுப் பேரரசு
1700 முதல் 1950 களின் நடுப்பகுதி வரை டச்சு குடியரசு மற்றும் நெதர்லாந்து கட்டுப்படுத்திய வெளிநாட்ட
இடச்சுப் பேரரசு (Dutch Empire; டச்சு: Nederlands-koloniale Rijk) என்பது இடச்சுக் குடியரசு கட்டுப்பாட்டில் இருந்த கடல்கடந்த நிலப்பகுதிகளும், 17 ஆம் நூற்றாண்டு முதல் மத்திய 1950 கள் வரையிலான தற்கால நெதர்லாந்து ஆட்சிப்பகுதியையும் குறிக்கிறது. இடச்சு போர்த்துகல், எசுப்பானியா என்பவற்றுக்குப் பின் கடல்கடந்து அமைக்கப்பட்ட குடியேற்றவாதப் பேரரசு ஆகும். நெதர்லாந்து 17 ஆம் நூற்றாண்டில் சிறப்பினை அடைந்தது. இது பொற் காலம் என அழைக்கப்படுகிறது.[1]
இடச்சுப் பேரரசு | |
---|---|
கொடி | |
![]() இடச்சு குடியேற்றவாதப் பேரரசின் வரைபடம். மெல்லிய பச்சை: டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியினால் நிறுவகிக்கப்பட்ட நிலப்பகுதிகள்; கரும் பச்சை: டச்சுக் மேற்கிந்தியக் கம்பனி. | |
தற்போதைய பகுதிகள் | 28 நாடுகள்![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() |
உசாத்துணை
தொகு- ↑ "The Dutch Empire". பார்க்கப்பட்ட நாள் 30 March 2016.