ஆலமோசோரஸ்
ஆலமோசோரஸ் புதைப்படிவ காலம்:பிந்திய கிரீத்தேசியக் காலம் | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
பெருவரிசை: | |
வரிசை: | |
துணைவரிசை: | |
உள்வரிசை: | |
தரப்படுத்தப்படாத: | |
குடும்பம்: | |
பேரினம்: | ஆலமோசோரஸ்
|
இனம்: | ஆ. சாஞ்சுவானென்சிஸ்
|
இருசொற் பெயரீடு | |
ஆலமோசோரஸ் சாஞ்சுவானென்சிஸ் கில்மோர், 1922 |
ஆலமோசோரஸ் (உச்சரிப்பு /ˌæləməˈsɔrəs/; பொருள்: "ஆலமோ பல்லி") என்பது டைட்டானோசோரியா சோரோபோட் டயனோசோர் பேரினத்தைக் குறிக்கும். இவை இன்றைய வட அமெரிக்காவின் பிந்திய கிரீத்தேசஸ் காலத்தில் வாழ்ந்தன. இது ஒரு பெரிய நாலுகாலி, தாவர உண்ணி ஆகும். இவை 16 மீட்டர் (53 அடி) வரை நீளமும், 33 தொன்கள் (30 மெட்ரிக் தொன்) வரை எடையும் கொண்டவை. ஆலமோசோரஸ் ஏனைய சோரோப்பொட்டுகளைப் போலவே நீண்ட கழுத்தும், நீண்ட வாலும் கொண்டவை.[1][2][3][4]
இவற்றையும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Carrano, M.T.; D'Emic, M.D. (2015). "Osteoderms of the titanosaur sauropod dinosaur Alamosaurus sanjuanensis Gilmore, 1922". Journal of Vertebrate Paleontology 35 (1): e901334. doi:10.1080/02724634.2014.901334. Bibcode: 2015JVPal..35E1334C. https://www.researchgate.net/publication/272413111.
- ↑ Benson, Roger B. J.; Campione, Nicolás E.; Carrano, Matthew T.; Mannion, Philip D.; Sullivan, Corwin; Upchurch, Paul; Evans, David C. (May 6, 2014). "Rates of Dinosaur Body Mass Evolution Indicate 170 Million Years of Sustained Ecological Innovation on the Avian Stem Lineage" (in en). PLOS Biology 12 (5): e1001853. doi:10.1371/journal.pbio.1001853. பன்னாட்டுத் தர தொடர் எண்:1545-7885. பப்மெட்:24802911. Supplementary Information
- ↑ Paul, Gregory S. (2019). "Determining the largest known land animal: A critical comparison of differing methods for restoring the volume and mass of extinct animals". Annals of the Carnegie Museum 85 (4): 335–358. doi:10.2992/007.085.0403. http://www.gspauldino.com/Titanomass.pdf.
- ↑ Holtz Jr., Thomas R. (2007). Dinosaurs: The Most Complete, Up-to-Date Encyclopedia for Dinosaur Lovers of All Ages. Random House Children's Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-375-82419-7. "Winter 2011 Apendix" (PDF).