ஆறாம் லியோ (திருத்தந்தை)
திருத்தந்தை
திருத்தந்தை ஆறாம் லியோ, உரோம் நகரில் பிறந்தார். திருத்தந்தை பத்தாம் யோவானுக்குப் (914–928) பின் சுமார் 928-இல் திருத்தந்தையானார். இவரது ஆட்சிகாலம் சரியாக தெரியவில்லை, ஆனால் இவர் சுமார் 7 மாதங்கள் ஆண்டார் என்பர். இவர் உரோம நிருவாகமன்ற உறுப்பினர் கிறிஸ்தேபரின் மகன் எனகின்றனர். திருத்தந்தையாவதற்கு முன் புனித சுசன்னா ஆலய கர்தினால் குருவாக இருந்தார். இவருக்கு பின் ஏழாம் ஸ்தேவான் (928 or 929–931) திருத்தந்தையானார்.
ஆறாம் லியோ | |
---|---|
![]() | |
ஆட்சி துவக்கம் | சுமார் 928 |
ஆட்சி முடிவு | 928 முடிவு அல்லது 929 துவக்கம் |
முன்னிருந்தவர் | பத்தாம் யோவான் |
பின்வந்தவர் | ஏழாம் ஸ்தேவான் |
பிற தகவல்கள் | |
இயற்பெயர் | லியோ |
பிறப்பு | ??? உரோம், இத்தாலி |
இறப்பு | 928 இறுதி அல்லது 929 துவக்கம் உரோம், இத்தாலி |
லியோ என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள் |
ஆதாரங்கள்
தொகு- 9th edition (1880s) of the Encyclopædia Britannica
- "Pope Leo VI". கத்தோலிக்க கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்). (1913). நியூயார்க்: இராபர்ட் ஆபில்டன் நிறுவனம்.