ஆரிஜின்சு ஆப் அசு (நம்முடையத் தோற்றம்)
ஆரிஜின்சு ஆப் அசு (நம்முடையத் தோற்றம்)(Origins of Us) என்பது பிபிசி 2 ஒளிபரப்பிய பிரித்தானியத் தொலைக்காட்சி ஆவணத் தொடராகும். இது மனித பரிணாமத்தைப் பற்றியது. இதனை ஆலிசு இராபர்ட் தொகுத்து வழங்கினார்.[1]
இந்தத் தொடர் மூன்று அத்தியாயங்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொன்றும் ஒரு மணிநேரம் ஓடக்கூடியது.
- அத்தியாயம் 1: ஒளிபரப்பு தேதி 17 அக்டோபர் 2011 - எலும்புகள்
- அத்தியாயம் 2: ஒளிபரப்பு தேதி 24 அக்டோபர் 2011 - உணவுப்பாதை
- அத்தியாயம் 3: ஒளிபரப்பு தேதி 31 அக்டோபர் 2011 - மூளை
மேற்கோள்கள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- Origins of Us – Official site .
- Origins of Us at BBC Online
- Origins of Us at DocuWiki.net பரணிடப்பட்டது 2009-01-07 at the வந்தவழி இயந்திரம்.
- இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் Origins of Us
- Origins of Us at Amazon.
- Origins of Us – video search on YouTube.
- Origins of Us – video search on Dailymotion.
- Alice Roberts' official website
- Human Timeline (Interactive) – Smithsonian, National Museum of Natural History (August 2016).