ஆசியவியல் நிறுவனம்
ஆசியவியல் நிறுவனம் (Institute of Asian Studies) என்பது ஆசியாவின் பண்டைய இலக்கிய பண்பாட்டு மரபுகளை ஆய்வு செய்யவும் அது குறித்த ஆய்வு நூல்களை வெளியிடவும் 1982 இல் சென்னையில் தொடங்கப்பட்ட நிறுவனமாகும்
Founder(s) | ஜி. ஜான் சாமுவேல் |
---|---|
Established | 1982 |
Location | சென்னை, தமிழ் நாடு, ![]() |
Address | செம்மஞ்சேரி சோழிங்கநல்லூர் சென்னை - 600119 |
Website | https://www.instituteofasianstudies.com/ |
வரலாறு
தொகு1982 இல் ஜி. ஜான் சாமுவேல் தனது ஜப்பானிய மாணவரான சூ ஃகிக்கோசக்கா (Shu Hikosaka) உடன் இணைந்து இந்நிறுவனத்தை உருவாக்கினார் மேலும் இவரே இந்நிறுவனத்தின் இயக்குநர் ஆவார் [1]
இந்நிறுவனம் தென்னிந்தியா மற்றும் கிழக்காசிய மொழி இலக்கியங்களை ஒப்பீட்டு ஆய்வு (Comparative Studies) செய்தல் அம்மொழி இலக்கியங்கள் ஆசிய பண்பாட்டிற்கு செய்த தொண்டுகள் குறித்து ஆராய்கிறது இதன் மூலம் இந்தியாவுக்கும் ஆசிய நாடுகளுக்குமான பண்பாட்டை வலுப்பெற செய்கிறது [2]
மேற்கோள்கள்
தொகு- ↑ https://www.instituteofasianstudies.com/about_founder.html (ஆங்கில மொழியில்)
- ↑ https://www.instituteofasianstudies.com/index.html (ஆங்கில மொழியில்)