அகோங் மலை

(ஆகூங்க் மலை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அகோங் மலை (Mount Agung) இந்தோனீசியாவின் பாலித் தீவின் மிக உயர் இடத்தில் அமைந்துள்ள ஓர் எரிமலையாகும்.

அகோங் மலை
Agung Mount
1989 இல் அகோங் மலை
உயர்ந்த புள்ளி
உயரம்3,142 மீட்டர்கள் (10,308 அடி)
ஆள்கூறு8°20′31″S 115°30′29″E / 8.342°S 115.508°E / -8.342; 115.508
புவியியல்
அமைவிடம்பாலி, இந்தோனீசியா
நிலவியல்
மலையின் வகைStratovolcano
கடைசி வெடிப்பு2019[1]

இந்த எரிமலை 1963-64 காலப்பகுதியில் கடைசியாக தீயைக் கக்கியது. இப்போதும் இது உயிர்ப்புடன் உள்ளது. இம்மலையின் உச்சியில் இருந்து ரிஞ்சனி மலையின் உச்சியைப் பார்க்க முடியும், ஆனாலும் இவை அனேகமாக முகிற்கூட்டங்களினால் மறைந்திருக்கும்.

1963-64 வெடிப்பு

தொகு

1963-64 காலப்பகுதியில் இடம்பெற்ற எரிமலை வெடிப்பு பெசாக்கி கோயிலை சில யார்களினால் காப்பாற்றியது. இக்கோயில் தப்பியது ஓர் அதிசயமாக பாலி மக்களினால் பார்க்கப்படுகிறது. ஆனாலும் தீக்குழம்புகள் தாக்கி அருகிலிருந்த பல கிராமங்கள் அழிந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

வெளி இணைப்புகள்

தொகு
  1. "Agung". Global Volcanism Program. Smithsonian Institution. பார்க்கப்பட்ட நாள் 2018-06-29.
"https://ta.wiki.x.io/w/index.php?title=அகோங்_மலை&oldid=4190464" இலிருந்து மீள்விக்கப்பட்டது