அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம்

(அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அலிகர் முசுலீம் பல்கலைக்கழகம் என்பது இந்தியாவில், உத்தரப் பிரதேசத்தின் அலிகார் நகரில் உள்ள பல்கலைக்கழகம். இசுலாமியர்களை இந்திய அரசுப் பொறுப்புகளை ஏற்க பழக்கப்படுத்தவும், இங்கிலாந்து பல்கலைக்கழகங்களில் பயில பயிற்சி எடுக்கவும் தொடங்கப்பட்டது. மலப்புறம், முர்சிதாபாத் ஆகிய நகரங்களில் கிளைகள் உள்ளன.

அலிகர் முஸ்லீம் பல்கலைக்கழகம்
Aligarh Muslim University
குறிக்கோளுரைஅரபு மொழி: عَلَّمَ الاِنْسَانَ مَا لَمْ يَعْلَم
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை
மனிதனுக்கு தெரியாதவற்றைக் கற்றுக் கொடுத்தான் (குரான் 96:5)
வகைபொது
உருவாக்கம்1875 (எம்.ஏ. ஒ கல்லூரி என்ற பெயரில்)
1920 (பல்கலைக்கழகம்)
நிதிக் கொடை$18.2 மில்லியன்[1]
துணை வேந்தர்சமீருதின் சா
கல்வி பணியாளர்
2,000
மாணவர்கள்30,000
அமைவிடம், ,
region:IN-UP 27°54′54″N 78°04′44″E / 27.9150085°N 78.0787925°E / 27.9150085; 78.0787925
வளாகம்நகர்ப்புறம் 467.6 எக்டேர்கள் (1,155 ஏக்கர்கள்)
சுருக்கம்AMU
நிறங்கள்              
சேர்ப்புபல்கலைக்கழக மானியக் குழு, தேசிய தர மதீப்பிடுக் மன்றம், இந்திய பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு
இணையதளம்www.amu.ac.in

சான்றுகள்

தொகு

இணைப்புகள்

தொகு