அருணாச்சலப் பிரதேச ஆளுநர்களின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
அருணாச்சலப் பிரதேச ஆளுநர்களின் பட்டியல், அருணாச்சலப் பிரதேச ஆளுநர், இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார். இவரின் இருப்பிடம் இட்டாநகரில் உள்ள ராஜ்பவன் (அருணாச்சலப் பிரதேசம்) ஆகும். இவரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். தற்போது பிகைவால்யா ட்ரிவிக்ரம் பர்நாயக் என்பவர் ஆளுநராக உள்ளார்.
அருணாச்சல பிரதேசம் ஆளுநர் | |
---|---|
![]() | |
வாழுமிடம் | ராஜ்பவன், இட்டாநகர் |
நியமிப்பவர் | இந்தியக் குடியரசுத் தலைவர் |
பதவிக் காலம் | ஐந்து ஆண்டுகள் |
முதலாவதாக பதவியேற்றவர் | பீஷ்ம நாராயண் சிங் |
உருவாக்கம் | 20 பெப்ரவரி 1987 |
இணையதளம் | http://arunachalgovernor.gov.in/ |
![](http://up.wiki.x.io/wikipedia/commons/thumb/7/73/India_Arunachal_Pradesh_locator_map.svg/170px-India_Arunachal_Pradesh_locator_map.svg.png)
அருணாச்சலப் பிரதேச தலைமை ஆணையர்களின் பட்டியல்
தொகு# | பெயர் | பதவி ஆரம்பம் | பதவி முடிவு |
---|---|---|---|
1 | கே. ஏ. ஏ. ராஜா | 20 சனவரி 1972 | 1973 |
2 | மனோகர் எல்.கம்பனி | 1974 | 1975 |
அருணாச்சலப் பிரதேச துணைநிலை ஆளுநர்களின் பட்டியல்
தொகு# | பெயர் | பதவி ஆரம்பம் | பதவி முடிவு |
---|---|---|---|
1 | கே. ஏ. ஏ. ராஜா | 15 ஆகத்து 1975 | 18 சனவரி 1979 |
2 | ஆர். என். ஹல்திபூர் | 18 சனவரி 1979 | 23 சூலை 1981 |
3 | எச். எஸ். துபே | 23 சூலை 1981 | 10 ஆகத்து 1983 |
4 | டி. வி. இராஜேஸ்வர் | 10 ஆகத்து 1983 | 21 நவம்பர் 1985 |
5 | சிவ ஸ்வரூப் | 21 நவம்பர் 1985 | 20 பிப்ரவரி 1987 |
அருணாச்சலப் பிரதேச ஆளுநர்களின் பட்டியல்
தொகுவ.எண் | ஆளுநர் பெயர் | பதவி ஆரம்பம் | பதவி முடிவு |
---|---|---|---|
1 | பீஷ்ம நாராயண் சிங் | 20 பிப்ரவரி 1987 | 18 மார்ச்சு 1987 |
2 | ஆர். டி. பிரதான் | 18 மார்ச்சு 1987 | 16 மார்ச்சு 1990 |
3 | கோபால் சிங் | 16 மார்ச்சு 1990 | 08 மே 1990 |
4 | டி. டி. தாக்கூர் | 08 மே 1990 | 16 மார்ச்சு 1991 |
5 | லோக்நாத் மிஸ்ரா | 16 மார்ச்சு 1991 | 25 மார்ச்சு 1991 |
6 | எஸ். என். திவேதி | 25 மார்ச்சு 1991 | 04 சூலை 1993 |
7 | மதுக்கர் திகே | 04 சூலை 1993 | 20 அக்டோபர் 1993 |
8 | மட்டா பிரசாத் | 20 அக்டோபர் 1993 | 16 மே 1999 |
9 | எஸ். கே. சின்கா | 16 மே 1999 | 01 ஆகத்து 1999 |
10 | அரவிந்த் தாவி | 01 ஆகத்து 1999 | 12 சூன் 2003 |
11 | வி. ச. பாண்டே | 12 சூன் 2003 | 15 டிசம்பர் 2004 |
12 | எஸ்.கே. சிங் | 15 டிசம்பர் 2004 | 4 செப்டம்பர் 2007 |
13 | கே. சங்கரநாராயணன் | 4 செப்டம்பர் 2007 | 26 சனவரி 2008 |
14 | ஜோகிந்தர் ஜஸ்வந்த் சிங்] | 26 சனவரி 2008 | 28 மே 2013 |
15 | நிர்பய் சர்மா | 28 மே 2013 | 12 மே 2015 |
16 | ஜியோதி பிரசாத் ராஜ்கோவ்வா | 12 மே 2015 | 14 செப்டம்பர் 2016 |
17 | வி. சண்முகநாதன் | 14 செப்டம்பர் 2016 | 27 சனவரி 2017 (பதவி விலகல்) |
18 | பத்மநாபன் ஆச்சாரியா[3] | 27 சனவரி 2017 | 3 அக்டோபர் 2017 |
19 | பி. டி. மிஸ்ரா[4] | 3 அக்டோபர் 2017 | 15 பிப்ரவரி 2023 |
20 | கைவால்யா ட்ரிவிக்ரம் பர்நாயக் | 16 பிப்ரவரி 2023 | தற்பொழுது கடமையாற்றுபவர் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "The Governor of Arunachal Pradesh :: Past Governors". arunachalgovernor.gov.in. Governor Secretariat, Arunachal Pradesh. பார்க்கப்பட்ட நாள் 1 September 2018.
- ↑ "Former Governor – Department of Information, Public Relation & Printing". arunachalipr.gov.in. Department of Information & Public Relations, Government of Arunachal Pradesh. பார்க்கப்பட்ட நாள் 1 September 2018.
- ↑ http://www.newindianexpress.com/nation/2017/jan/27/president-mukherjee-accepts-v-shanmuganathans-resignation-1564081.html
- ↑ http://www.thehindu.com/news/national/president-ram-nath-kovind-appoints-new-governors-profiles-of-new-governors/article19776176.ece