அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி , போச்சம்பள்ளி
என்பது, தமிழ்நாடு மாநிலத்தில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில், போச்சம்பள்ளி வட்டத்தில் அமைந்துள்ள
அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி போச்சம்பள்ளி (Govt Girls Hr Sec School,Pochampalli) என்பது, தமிழ்நாடு மாநிலத்தில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில், போச்சம்பள்ளி வட்டத்தில் அமைந்துள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி பள்ளியாகும்.[1] இப்பள்ளி 1998 ஆம் ஆண்டு தொடங்கபட்டு இப்பகுதியில் சிறப்பாக கல்விச்சேவை வழங்கிவருகிறது. இது அரசு பள்ளியாகும். ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவிகளுக்கு இங்கு கல்வி போதிக்கப்படுகிறது.
அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி,போச்சம்பள்ளி | |
---|---|
![]() | |
அமைவிடம் | |
போச்சம்பள்ளி, தமிழ்நாடு இந்தியா | |
தகவல் | |
வகை | அரசு பள்ளி |
தொடக்கம் | 1998 |
அதிபர் | பள்ளி தலைமை ஆசிரியர் |
துறைகள்
தொகு- தமிழ்த்துறை
- ஆங்கிலத்துறை
- கணினி அறிவியல் துறை
- இயற்பியல் துறை
- வேதியியல் துறை
- உயிரியல் துறை
- விலங்கியல் துறை
- விளையாட்டுத் துறை
- கலைத்துறை
- நூலகம்
- தேசிய பசுமைப்படை துறை
- நாட்டு நலப்பணித் திட்டம்
- பொருளியல்
- கணக்குபதிவியல்
- வணிகவியல்
படத்தொகுப்பு
தொகு-
கணிப்பொறி ஆய்வகம்
-
வேதியியல் ஆய்வகம்
-
நூலகத்திறப்பு
-
கராத்தே பயிற்சி
-
சிலம்பம்
-
தற்காப்புக்கலை
-
குழந்தைகள் தினம்
-
பள்ளி முன்னாள் மாணவி காவலராக...
தலைமை ஆசிரியர்கள்
தொகுஎண் | தலைமை ஆசிரியர் | ஆண்டு முதல் | ஆண்டு வரை | |
---|---|---|---|---|
1 | S.ஏஞ்சலினாபாமா | 02-12-1994 | 31-05-1998 | |
2 | R.குணசுந்தரி | 01-06-1998 | 27-10-1998 | |
3 | C.சண்முகம் | 28-10-1998 | 12-01-1999 | |
4 | D.பிரபாவதி | 13-01-1999 | 26-06-2000 | |
5 | C.சண்முகம் | 27-06-2000 | 17-11-2000 | |
6 | P.சௌந்தர்ராசன் | 18-11-2000 | 04-07-2001 | |
7 | C.சண்முகம் | 05-07-2001 | 25-07-2001 | |
8 | தேவராசலு | 26-07-2001 |
2024-25
தொகு
மேற்கோள்கள்
தொகு- ↑ போச்சம்பள்ளி, ed. (29-Aug-2017). அரசு மகளிர் பள்ளியில் அறிவியல் கண்காட்சி. தினமணி இதழ்.
{{cite book}}
: Check date values in:|year=
(help)