அரசாட்சி (திரைப்படம்)
என். மகாராஜன் இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
அரசாட்சி - 2004ல் வெளியான இத்திரைப்படத்தை இயக்கியவர் என். மகாராஜன். அர்ஜுன், லாரா தத்தா, ரகுவரன், மணிவண்ணன், நாசர், விவேக் முதலியோர் நடித்தார்கள்.[1][2][3]
அரசாட்சி | |
---|---|
![]() | |
இயக்கம் | என். மகாராஜன் |
இசை | ஹாரிஸ் ஜயராஜ் |
நடிப்பு | அர்ஜுன் லாரா தத்தா ரகுவரன் மணிவண்ணன் நாசர் விவேக் மன்சூர் அலி கான் சரண்ராஜ் ஸ்ரீமான் தாமு எஸ். வி. சேகர் |
வெளியீடு | 2004 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
துணுக்குகள்
தொகு- இத்திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த லாரா தத்தா முன்னாள் உலக அழகு ராணியாவார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "TAMIL CINEMA 2000". cinematoday2itgo. 19 March 2000. Archived from the original on 19 March 2016. பார்க்கப்பட்ட நாள் 17 October 2016.
- ↑ "A long wait". தி இந்து. 2003-07-17. Archived from the original on 2010-10-23. பார்க்கப்பட்ட நாள் 2016-12-01.
- ↑ Mannath, Malini (6 June 2003). "Arasatchi". Chennai Online. Archived from the original on 20 September 2003. பார்க்கப்பட்ட நாள் 12 January 2022.