அயோத்தியாபட்டினம் ஊராட்சி ஒன்றியம்

இந்தியாவின் தமிழ்நாட்டில், சேலம் மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம்.

அயோத்தியாபட்டினம் ஊராட்சி ஒன்றியம், தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் உள்ள 20 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாக உள்ளது.[1] இவ்வூராட்சி ஒன்றியத்தில் 29 பஞ்சாயத்து கிராமங்கள் உள்ளது.[2]

மக்கள் தொகை

தொகு

2011ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,46,368 ஆகும். அதில் ஆண்கள் 74,140; பெண்கள் 72,228 உள்ளனர். பட்டியல் சாதி மக்களின் மொத்த மக்கள் தொகை 42,396ஆக உள்ளது. அதில் ஆண்கள் 21,341; பெண்கள் 21,055. பட்டியல் பழங்குடி மக்களின் மொத்த மக்கள் தொகை 9,279ஆக உள்ளது. அதில் ஆண்கள் 4,657; பெண்கள் 4,622.[3]

ஊராட்சி மன்றங்கள்

தொகு

அயோத்தியாபட்டினம் ஊராட்சி ஒன்றித்தில் 32 ஊராட்சி மன்றங்கள் உள்ள்து.[4][5]

வெள்ளாளகுண்டம் • வீராணம் • வலசையூர் • வளையக்காரனூர் • உடையாப்பட்டி • தைலானூர் • சுக்கம்பட்டி • எஸ். என். மங்கலம் • பூவனூர் • பெரியகவுண்டாபுரம் • பள்ளிப்பட்டி • மின்னாம்பள்ளி • மேட்டுப்பட்டி • மாசிநாயக்கன்பட்டி • எம். தாதனூர் • எம். பெருமாபாளையம் • எம். பாலப்பட்டி • குப்பனூர் • குள்ளம்பட்டி • கோராத்துப்பட்டி • கூட்டாத்துப்பட்டி • கருமாபுரம் • காரிப்பட்டி • தாசநாயக்கன்பட்டி • டி. பெருமாபாளையம் • சின்னனூர் • சின்னகவுண்டாபுரம் • அனுப்பூர் • ஆலடிப்பட்டி • அதிகாரிப்பட்டி • ஆச்சாங்குட்டப்பட்டி • ஏ. என். மங்கலம்

வெளி இணைப்புகள்

தொகு

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. சேலம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  2. அயோத்திப்பட்டினம் ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்
  3. Salem District Census-2011
  4. "LIST OF VILLAGE PANCHAYATS IN SALEM DISTRICT" (PDF). Archived from the original (PDF) on 2012-05-23. பார்க்கப்பட்ட நாள் 2021-01-25. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  5. மாவட்டம் & ஊராட்சி ஒன்றியங்கள் வாரியான ஊராட்சிகளின் பட்டியல்