அம்பாசமுத்திரம் தொடருந்து நிலையம்
அம்பாசமுத்திரம் தொடருந்து நிலையம் (அம்பாசமுத்திரம் ரயில் நிலையம்) என்பது தெற்கு ரயில்வே மண்டலத்தின் மதுரை தொடருந்து கோட்டத்திலுள்ள என். எஸ். ஜி-5 வகை இந்திய ரயில் நிலையமாகும்.[1] இங்கு தானியங்கி மூலம் டிக்கெட் விற்பனை செய்யும் கருவி உள்ளது . இந்த ரயில் நிலையம் கிழக்கு ஆம்பூர் மற்றும் கல்லிடைக்குறிச்சி இடையே உள்ளது.
திருநெல்வேலி-செங்கோட்டை வழித்தடம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
திட்டங்கள் மற்றும் வளர்ச்சி
தொகுஇந்திய ரயில்வேயின் அமிர்த பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட வேண்டிய தமிழ்நாட்டின் 73 நிலையங்களில் இதுவும் ஒன்றாகும். இந்திய இரயில்வேயின் அமிர்த பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படுவதற்கு தமிழ்நாட்டிலுள்ள 532 தொடருந்து நிலையங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 77 நிலையங்களில் இதுவும் ஒன்றாகும். அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கென 4100கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் உள்கட்டமைப்புக்கான பிரதமர் கதி சக்தி அமைப்பின் கீழ் இத்திட்டம் செயற்படுத்தப்படுகிறது. [2][3][4][5][6]
அமிர்த பாரத் திட்டத்தின் கீழ் மதுரை தொடருந்து கோட்டத்தில் அம்பாசமுத்திரம் தொடருந்து நிலையத்தை புதுப்பிக்கும் பணிக்கு 10.81 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.[7]
[8][9][10][11][12]
குறிப்புகள்
தொகு- ↑ "SOUTHERN RAILWAY LIST OF STATIONS AS ON 01.04.2023 (CATEGORY- WISE)" (PDF). Portal of Indian Railways. Centre For Railway Information Systems. 1 April 2023. p. 8. Archived from the original (PDF) on 23 March 2024. பார்க்கப்பட்ட நாள் 3 April 2024.
- ↑ "AMRIT BHARAT STATIONS". Press Information Bureau (New Delhi). 10 Feb 2023. https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1897980.
- ↑ https://sansad.in/getFile/annex/262/AU1585.pdf?source=pqars
- ↑ https://pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=1941449
- ↑ https://www.youtube.com/watch?v=2ilIzAsYJVs
- ↑ https://www.youtube.com/watch?v=mETMtIdiv_E
- ↑ https://tamil.samayam.com/latest-news/tirunelveli/pm-modi-allocating-funds-for-the-development-of-tenkasi-railway-station-and-laid-foundation-stone/articleshow/102474367.cms
- ↑ https://www.thehindu.com/news/cities/Madurai/pm-lays-foundation-stone-for-redevelopment-of-virudhunagar-tenkasi-railway-stations/article67164813.ece
- ↑ https://timesofindia.indiatimes.com/city/madurai/modi-to-lay-foundation-stone-for-redevelopment-of-13-amrith-bharat-railway-stations-in-madurai-today/articleshow/107997384.cms
- ↑ https://www.hindutamil.in/news/tamilnadu/1085225-amrit-bharat-railway-station-project-development-of-25-stations-on-southern-railway-at-a-cost-of-rs-616-crore-2.html
- ↑ https://tamil.samayam.com/city/tirunelveli/tirunelveli-ambasamudram-railway-station-is-going-to-be-upgraded-with-world-class-modern-facilities/articleshow/107981250.cms?story=5
- ↑ https://www.youtube.com/watch?v=6x5rBqo_DIU