அமல் நீரத்
மலையாளத் திரைப்பட இயக்குநர்
அமல் நீரத் (Amal Neerad) மலையாளத் திரைப்பட இயக்குநர் ஆவார். இவரது சொந்த ஊர் எர்ணாகுளம்.
![](http://up.wiki.x.io/wikipedia/commons/thumb/c/c8/Amal_neerad.jpg/220px-Amal_neerad.jpg)
வாழ்க்கைக் குறிப்பு
தொகுதந்தை மற்றும் தாயாரின் பணி காரணமாக கொல்லத்தில் பிறந்த இவர் கோட்டயத்திற்கு இடம்பெயர்ந்து இறுதியாக எர்ணாகுளத்தில் குடியேறி வாழ்ந்தார். பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை எர்ணாகுளத்தில் முடித்தார்.[1] எர்ணாகுளம் மகாராஜா கல்லூரியில் ஆசிரியருந்த சி. ஆர் ஓமனக்குட்டனின் மகன். இவர் மஹாராஜா கல்லூரியில், தொண்ணூறுகளில் பயின்றபோது, திரைப்படக் குழுவில் உறுப்பினாரயிருந்தார்>
திரைத்துறை
தொகுராம்கோபால் வர்மா தயாரிப்பில், ரோகித் சுக்ராஜ் இயக்கிய ஜேம்ஸ் என்ற இந்தித் திரைப்படத்தின் வழியான அறிமுகமானார்.
இயக்கியன
தொகு- பிக் பி (2007)
- சாகர் எலியாஸ் ஜாக்கி ரீலோடட் (2009)
- அன்வர் (2010)
- பாச்சிலர் பார்ட்டி (2012)
- 5 சுந்தரிகள் (குள்ளன்றெ பார்ய)
- இயொபின்டெ புஸ்தகம் (Iyobinte Pusthakam)(2014)
மேற்கோள்கள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-12-17. பார்க்கப்பட்ட நாள் 2016-07-21.