அபாங் ஜொகாரி ஒப்பேங்
அபாங் ஜொகாரி ஒப்பேங் (ஆங்கிலம்: Abang Zohari Openg; மலாய்: Abang Abdul Rahman Zohari Abang Openg; ஜாவி: ابڠ عبد الرحمنجوهري بن ابڠ اوڤيڠ; என்பவர் 2022 மார்ச் மாதம் முதல், மலேசியா, சரவாக் மாநிலத்தின் பிரதமராகப் பணியாற்றிய (Premier of Sarawak) மலேசிய அரசியல்வாதி ஆவார். அபாங் ஜோ (Abang Jo) அல்லது அபாங் ஜொகாரி (Abang Johari) என்று நன்கு அறியப் பட்டவர்.[1][2]
அபாங் ஜொகாரி ஒப்பேங் Abang Abdul Zohari Openg | |
---|---|
2022-இல் அபாங் ஜொகாரி ஒப்பேங் | |
1-ஆவது சரவாக் பிரதமர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 1 மார்ச் 2022 | |
ஆளுநர் | அப்துல் தாயிப் மகமுட் |
Deputy | டக்ளஸ் உகா எம்பாஸ் அவாங் தெங்கா அலி அசான் சிம் குய் இயான் |
முன்னையவர் | புதிய பதவி |
தொகுதி | கெடோங் |
6-ஆவது சரவாக் முதல்வர் | |
பதவியில் 13 சனவரி 2017 – 1 மார்ச் 2022 | |
ஆளுநர் | அப்துல் தாயிப் மகமுட் |
Deputy | பட்டியல்
|
முன்னையவர் | அடினான் சாத்தெம் |
பின்னவர் | பதவி நிறுத்தம் (முதல்வர் பதவி 2022 மார்ச் 1 முதல் பிரதமர் பதவியாக மாற்றம்) |
தொகுதி |
|
1-ஆவது தலைவர் சரவாக் கட்சிகள் கூட்டணி | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 12 சூன் 2018 | |
Deputy | டக்ளஸ் உகா எம்பாஸ் அவாங் தெங்கா அலி அசான் |
முன்னையவர் | பதவி தொடக்கம் |
6-ஆவது தலைவர் ஐக்கிய பாரம்பரிய பூமிபுத்ரா கட்சி | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 13 சனவரி 2017 | |
Deputy | டக்ளஸ் உகா எம்பாஸ் அவாங் தெங்கா அலி அசான் |
முன்னையவர் | அடினான் சாத்தெம் |
அமைச்சர் பதவிகள் (சரவாக்) | |
1984–1987 | பிராந்திய அபிவிருத்தி மற்றும் சமூக அபிவிருத்தி உதவி அமைச்சர் |
1987–2000 | தொழில் வளர்ச்சி அமைச்சர் |
2000–2004 | சுற்றுலாத்துறை அமைச்சர் |
2004–2009 | வீட்டு வசதி அமைச்சர் |
2009–2011 | வீட்டுவசதி மற்றும் நகரமயமாக்கல் அமைச்சர் |
2011–2016 | சுற்றுலாத்துறை அமைச்சர் |
2016–2017 | துணை முதல்வர் |
2016–2017 | சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சர் |
2016–2017 | வீட்டுவசதி மற்றும் நகரமயமாக்கல் அமைச்சர் |
2017–2021 | நிதி மற்றும் பொருளாதார திட்டமிடல் அமைச்சர் |
2017–2021 | நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வளங்கள் அமைச்சர் |
2022– | நிதி மற்றும் புதிய பொருளாதாரத்திற்கான அமைச்சர் |
2022– | இயற்கை வளங்கள் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 4 ஆகத்து 1950 லிம்பாங், சரவாக், மலேசியா) |
குடியுரிமை | மலேசியர் |
அரசியல் கட்சி | ஐக்கிய பாரம்பரிய பூமிபுத்ரா கட்சி (1977) |
பிற அரசியல் தொடர்புகள் |
|
துணைவர் | ஜுமானி துவாங்கு பூஜாங் (தி. 1977) |
பிள்ளைகள் | 2 |
பெற்றோர் |
|
முன்னாள் மாணவர் | ஹென்லி கல்லூரி, புரூனல் பல்கலைக்கழகம் லண்டன் (வணிக நிர்வாகத்தில் முதுகலை) |
பணி | அரசியல்வாதி |
இணையத்தளம் | premier |
இவர் 2021-ஆம் ஆண்டு முதல் சரவாக் மாநிலத்தின் கெடோங் (Gedong) தொகுதிக்கான மாநிலச் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். முன்பு 1981 முதல் 2021 வரை சாத்தோக் (Satok) தொகுதிக்கான மாநிலச் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர்.[3]
இவர் 2017-ஆம் ஆண்டு தொடங்கி 28 பிப்ரவரி 2022 வரையில், சரவாக் மாநிலத்தின் 6-ஆவது; மற்றும் கடைசி முதலமைச்சராகவும் இருந்தவர். 2022 மார்ச் 1-ஆம் தேதி முதலமைச்சர் பதவி பிரதமர் பதவி என மாற்றம் செய்யப் பட்டது.[4]
ஜனவரி 2017-இல், இவருக்கு முன்னர் முதல்வர் பதவியில் இருந்த அடினான் சாத்தெம் (Adenan Satem) மரணம் அடைந்ததைத் தொடர்ந்து, அபாங் ஜொகாரி ஒப்பேங் முதலமைச்சராகப் பொறுப்பு ஏற்றார்.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Datuk Amar Abang Haji Abdul Rahman Zohari bin Tun Abang Haji Openg". Dewan Undangan Negeri Sarawak. பார்க்கப்பட்ட நாள் 13 January 2017.
- ↑ Stanley Bye Kadam-Kiai (21 May 2016). "On the Iban and the Sarawak State Cabinet". Sarawak Voice இம் மூலத்தில் இருந்து 3 நவம்பர் 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211103032432/https://sarawakvoice.com/2016/05/21/on-the-iban-and-the-sarawak-state-cabinet/. "...the appointment of Abang Johari, or Abang Jo, as he is affectionately known..."
- ↑ "Abang Johari appointed S'wak CM". Malaysiakini. 13 January 2017. https://www.malaysiakini.com/news/369109. "...the nine-term Satok assemblyperson..."
- ↑ "New Sarawak Chief Minister Abang Johari sworn in". Bernama (The Straits Times). 13 January 2017. https://www.straitstimes.com/asia/se-asia/sarawak-deputy-chief-minister-abang-johari-set-to-take-the-helm-after-adenans-death.
- ↑ "Sarawak Chief Minister Tan Sri Adenan Satem dies". The Edge Markets. 11 January 2017. https://www.theedgemarkets.com/article/sarawak-chief-minister-tan-sri-adenan-satem-dies.