அன்புள்ள அத்தான் (திரைப்படம்)
1981 இந்தியத் தமிழ்த் திரைப்படம்
அன்புள்ள அத்தான் (Anbulla athan) 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கண்மணி சுப்பு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கண்ணதாசனின் மகனான கலைவாணன், ஷோபா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1] ஏப்ரல் மாதம் 10-ம் தேதியன்று கண்மணி சுப்பு இயக்கத்தில் கலைவாணன் கண்ணதாசனுடன் ஷோபா நடித்த ‘அன்புள்ள அத்தான்’ திரைப்படம் வெளியானது. இதுதான் ஷோபா நடித்து வெளியான கடைசிப்படம் ஆகும்.[2] இப்படத்திற்கு இயக்க மேற்பார்வை செய்தார் கே. பாலசந்தர்.
அன்புள்ள அத்தான் | |
---|---|
![]() திரைப்படச் சுவரொட்டி | |
இயக்கம் | கண்மணி சுப்பு |
தயாரிப்பு | எசு. கே. மேத்தா மேத்தா மூவீசு |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | கலைவாணன் ஷோபா |
வெளியீடு | ஏப்ரல் 10, 1981 |
நீளம் | 3847 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "நடிகராக அறிமுகமாகி, இயக்குநராக மாறிய கலைவாணன் கண்ணதாசன்!… முதல் சந்திப்பு…. முருகபூபதி. – AKKINIKKUNCHU" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2025-01-20.
- ↑ "என் அன்பு மனைவி ஷோபா... - 'மூடுபனி'யில் பாலுமகேந்திரா உருக்கம்". Hindu Tamil Thisai. 2019-11-06. பார்க்கப்பட்ட நாள் 2025-01-20.