அனைத்துண்ணி
இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
தங்களுடைய முதன்மை உணவாக தாவரம், விலங்குகள் ஆகிய இரண்டையும் கொள்ளும் உயிரினங்கள் அனைத்துண்ணிகள் அல்லது யாவும் உண்ணிகள் (Omnivore)[1] என்று அழைக்கப்படுகின்றன. பல அனைத்துண்ணிகளுக்கு ஆரோக்கியமான வாழ்வுக்கு குறிப்பிட்ட அளவுக்கு தாவர, விலங்கு உணவு தேவைப்படுகின்றது.
![](http://up.wiki.x.io/wikipedia/commons/thumb/5/59/Sow_with_piglet.jpg/200px-Sow_with_piglet.jpg)
விலங்குகள் தமது உணவை உட்கொள்ளும் முறையைக் கொண்டு மூன்று பிரிவாக வகைப்படுத்தப்படும். அவையாவன தாவர உண்ணி, ஊனுண்ணி, அனைத்துண்ணி ஆகும்.
அனைத்துண்ணிகளாகக் கருதப்படும் சில விலங்குகள்
தொகு- பாலூட்டிகள்
- பறவைகள்
இவற்றையும் பார்க்க
தொகு- ↑ "Omnivore". National Geographic Education. National Geographic Society. பார்க்கப்பட்ட நாள் 4 October 2012.