அசாம் பல்கலைக்கழகம்
அசாம் பல்கலைக்கழகம், இந்திய மாநிலமான அசாமின் சில்சர் நகரத்தில் அமைந்துள்ளது. இதன் மற்றொரு வளாகம் கர்பி ஆங்லங் மாவட்டத்தில் உள்ள டிபுவில் உள்ளது.
வகை | பொதுத்துறை |
---|---|
உருவாக்கம் | 1994 |
வேந்தர் | குல்சார்[1] |
துணை வேந்தர் | பேரா. சோம்நாத் தாஸ்குப்தா[2] |
அமைவிடம் | , , |
வளாகம் | நகர்ப்புறம் |
சேர்ப்பு | பல்கலைக்கழக மானியக் குழு |
இணையதளம் | www |
துறைகள்
தொகுஇந்த பல்கலைக்கழகத்தில் கீழ்க்காணும் துறைகள் உள்ளன.[3]
- உயிரித் தொழில்நுட்பத் துறை
- நுண்ணுயிரித் தொழில்நுட்பத் துறை
- கவின்கலைத் துறை
- மருந்தியல் துறை
- சுற்றுச்சூழலியல் துறை
- மெய்யியல் துறை
- வணிக மேலாண்மைத் துறை
- வேதியியல் துறை
- இயற்பியல் துறை
- புள்ளியியல் துறை
- கணிதவியல் துறை
- மொழியியல் துறை
- வங்காள மொழித் துறை
- இந்தி மொழித் துறை
- மணிப்புரி மொழித் துறை
- சமஸ்கிருதத் துறை
- அசாமிய மொழித் துறை
- ஆங்கில மொழித் துறை
- அராபிய மொழித் துறை
- பிரெஞ்சு மொழித் துறை
- பொருளியியல் துறை
- பொருளாதாரத் துறை
- கல்வியியல் துறௌ
- வரலாற்றுத் துறை
- அரசியல் துறை
- சமூக சேவைத் துறை
- புவி அறிவியல் துறை
- சட்டத் துறை
- மின்னணுவியல் துறை[4]
பிற கல்வி நிறுவனங்களுடனான இணைவு
தொகுஇந்த பல்கலைக்கழகம் கீழ்க்காணும் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து ஆய்வு மேற்கொள்ளவும், அறிவைப் பகிர்ந்துகொள்ளவும் ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டுள்ளது.
- மாண்ட்ரீயல் பல்கலைக்கழகம், கனடா
- நந்தேஸ் பல்கலைக்கழகம், பிரான்ஸ்
- கோபே பல்கலைக்கழகம், ஜப்பான்
- தாக்கா பல்கலைக்கழகம், வங்காளதேசம்
- சிட்டகொங் பல்கலைக்கழகம், வங்காளதேசம்
- ஜஹாங்கீர் பல்கலைக்கழகம், வங்காளதேசம்
- ஜகன்னாத் பல்கலைக்கழகம், வங்காளதேசம்
- ராஜ்ஷாஹி பல்கலைக்கழகம், வங்காளதேசம்
சான்றுகள்
தொகு- ↑ "Lyricist-writer Gulzar appointed chancellor of Assam University". Mumbai: இந்தியா டுடே. 30 April 2013. பார்க்கப்பட்ட நாள் 30 April 2013.
{{cite web}}
: Italic or bold markup not allowed in:|publisher=
(help) - ↑ "Assam University". Archived from the original on 23 ஏப்ரல் 2014. பார்க்கப்பட்ட நாள் 25 July 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ [1]
- ↑ "IT_Home". Archived from the original on 23 செப்டம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 25 July 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)