அக்ரௌரா
அக்கரௌரா (Ahraura) இந்தியாவின் உத்தப் பிரதேச மாநிலத்தின் தென்கிழக்கில் அமைந்த மிர்சாபூர் மாவட்டத்தில் அமைந்த அக்கரௌரா சிற்றூரில் அசோகரின் சிறு பாறைக் கல்வெட்டு கொண்ட சிற்றூர் ஆகும்.
அக்ரௌரா | |
---|---|
சிற்றூர் | |
இந்தியாவின் உத்தப் பிரதேச மாநிலத்தின் தென்கிழக்கில் அமைந்த மிர்சாபூர் மாவட்டத்தில் அக்கௌராவின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 25°01′N 83°01′E / 25.02°N 83.02°E | |
நாடு | ![]() |
மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
மாவட்டம் | மிர்சாபூர் |
பரப்பளவு | |
• மொத்தம் | 25 km2 (10 sq mi) |
ஏற்றம் | 87 m (285 ft) |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 23,142 |
• அடர்த்தி | 930/km2 (2,400/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் மொழி | இந்தி[1] |
• கூடுதல் அலுவல் மொழி | உருது[1] |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 231301 |
தொலைபேசி குறியீடு | 05443 |
வாகனப் பதிவு | UP 63 |
![](http://up.wiki.x.io/wikipedia/commons/thumb/4/43/Ahraura_inscription_of_Ashoka.jpg/220px-Ahraura_inscription_of_Ashoka.jpg)
![](http://up.wiki.x.io/wikipedia/commons/thumb/2/29/Orange_ff8040_pog.svg/8px-Orange_ff8040_pog.svg.png)
![](http://up.wiki.x.io/wikipedia/commons/thumb/b/b2/Purple_pog.svg/8px-Purple_pog.svg.png)
![](http://up.wiki.x.io/wikipedia/commons/thumb/e/e4/Brown_pog.svg/12px-Brown_pog.svg.png)
![](http://up.wiki.x.io/wikipedia/commons/thumb/4/46/Orange_F79A18.svg/4px-Orange_F79A18.svg.png)
![](http://up.wiki.x.io/wikipedia/commons/thumb/d/df/Brown_5C3317.svg/4px-Brown_5C3317.svg.png)
![](http://up.wiki.x.io/wikipedia/commons/thumb/0/0c/Red_pog.svg/7px-Red_pog.svg.png)
அசோகரின் சிறு பாறைக் கல்வெட்டு
தொகுஅக்ரௌரா சிற்றூரின் சிறு பாறையில் பாளி மொழியில் பிராமி எழுத்துக்களில் பொறித்த அசோகர் நிறுவிய சிறு பாறைக் கல்வெட்டு உள்ளது.
இதனையும் காண்க
தொகு- அசோகர் கல்வெட்டுக்களின் பட்டியல்
- அசோகரின் பெரிய தூண் கல்வெட்டுக்கள்
- அசோகரின் சிறு தூண் கல்வெட்டுகள்
- அசோகரின் பெரும் பாறைக் கல்வெட்டுக்கள்
- [[அசோகரின் சிறு பாறைக் கல்வெட்டுக்கள்]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "52nd Report of the Commissioner for Linguistic Minorities in India" (PDF). nclm.nic.in. Ministry of Minority Affairs. Archived from the original (PDF) on 25 May 2017. பார்க்கப்பட்ட நாள் 26 December 2018.