ஃபாஸ்ல் லோஹானி
ஃபாஸ்ல் லோஹானி (Fazle Lohani) (12 மார்ச் 1929 - 30 அக்டோபர் 1985) ஒரு வங்களாதேச பத்திரிகையாளர், தொலைக்காட்சி தொகுப்பாளர், பாடலாசிரியர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஆவார். 1977 முதல் 1985 வரை வங்களாதேச தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ஜோடி கிச்சு மோன் நா கோரென் (Jodi Kichu Mone Na Koren) என்ற பிரபல வங்காள மொழி தொலைக்காட்சி நிகழ்ச்சியால் அவர் மிகவும் பிரபலமானவர்.[1][2]
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுலோகானி பிரித்தானிய இந்தியாவின் அப்போதைய வங்காளதேசத்தில் சிராஜ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள கவுலியா கிராமத்தில் பிறந்தார். இவரது சகோதரர் ஃபதே லோகானியும் ஒரு குறிப்பிடத்தக்க தொலைக்காட்சி பிரபலம் ஆவார். இவரது சகோதரி ஹுஸ்னா பானு கானம் ஒரு கல்வியாளர் மற்றும் நஸ்ருல் சங்கீத் பாடகர் ஆவார்.
தொழில்
தொகுகுறிப்புகள்
தொகு- ↑ Shamim, Mirza. "Fazle Lohani - the forerunner of quality TV programme". Daily Sun இம் மூலத்தில் இருந்து 2013-06-28 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130628233008/http://www.daily-sun.com/details_yes_01-11-2012_Fazle-Lohani---the-forerunner-of-quality-TV-programme_306_1_7_1_1.html.
- ↑ https://archive.today/20130628233008/http://www.daily-sun.com/details_yes_01-11-2012_Fazle-Lohani---the-forerunner-of-quality-TV-programme_306_1_7_1_1.html